Basics of Indian Contract Act in Tamil

  • 4
2 hours on-demand video
$ 12.99

Brief Introduction

(தமிழ் மொழியில் Indian Contract Act அடிப்படைகள் )

Description

எல்லாருக்குமே Business Law தமிழில் படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை இருக்கும் அல்லவா?

இந்த கோர்ஸ் அதை தான் செய்யப்போகிறது.

Indian Contract Act 1872 - எளிமையாக்குவதே இந்த கோர்ஸ்in நோக்கம்.

இந்த Coursein மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள போவது

Contract  என்றால் என்ன

Agreement என்றால் என்ன

பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் [Contract]

Offer மற்றும் Acceptance

Capacity of Parties [கட்சிகளின் திறன்]

Consideration

மேலும் பல பாடங்கள் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்க படும்.

இந்த ஒன்லைன் பாட திட்டம் சுயமாக பார்த்து கேட்டு படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

CA / CMA / CS / MBA  / B Com / M Com படிக்கும் மாணவர்களுக்கு இந்த கோர்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Requirements

  • Requirements
  • No prerequisites
$ 12.99
Tamil
Available now
2 hours on-demand video
Raja Natarajan, B.Com., PGDBA, FCA
Udemy

Instructor

Share
Saved Course list
Cancel
Get Course Update
Computer Courses